SIMPLE BREAD SANDWICH
தேவையான பொருட்கள் :
BREAD (பன் ) : 2 SLICE
CHEESE (சீஸ் ): 1 SLICE(சீஸ் SLICE தனியாவே கிடைக்கும்)
ஹெர்ப்ஸ் SEASONING
தக்காளி சாஸ் (SAUCE)
வெண்ணெய் : 1 சின்ன கட்டி
செய்முறை :
ஒரு தோசை கல்லை சூடாக்கி ,சிறிது வெண்ணெய் கட்டி தடவி BREAD (பன்னை ) சூடாக்கவும்.
ஒருபக்கம் நன்கு பொன்னிறமாக வெந்தவுடன் , திருப்பி போடவும் ரெண்டு பக்கமும் நன்கு சிவந்த வுடன் ,சூடாக இருக்கும் போதே ஒரு பண்ணின் ஒரு புறம் சாஸ் தடவவும்.
மற்றொரு பண்ணின் ஒருபுறத்தில் சீஸ் வைத்து,அதன் மீது ஹெர்ப்ஸ் SEASONING சேர்த்து , இரண்டு பன் துண்டுகளையும் ஒன்றன் மீது ஒன்று வைத்து ,சாஸ் அல்லது ஜாமுடன் சாப்பிடலாம் .
No comments:
Post a Comment