EAT WELL LIVE WELL BE WELL

SWEET CORN /SNACKS/HEALTY SNACKS

ஸ்வீட் கார்ன் /SWEET CORN RECIPE 








தேவையான பொருட்கள் :

  •    ஸ்வீட் கார்ன் : சிறிதளவு 
  •    பட்டர் / வெண்ணெய் : 1 டேபிள் ஸ்பூன் 
  •   உப்பு : தேவையான அளவு 
  •  மிளகுத்தூள் : தேவையான அளவு 


செய்முறை

  1.    ஸ்வீட் கார்னை முதலில் ஆவியில் வேகவைக்க வேண்டும் 
  2. வேகவைத்த ஸ்வீட் கார்னை , ஒரு வாணலியில் வைத்து சூடாக்கி சிறுது வெண்ணெய் சேர்த்து , கிளறவும்.
  3. 2 முதல் 3 நொடிகள் போதுமானது .
  4. பின்னர் அடுப்பை அணைத்து, மிளகுத்தூள், உப்பு தேவையான அளவு  சேர்த்து நன்றாக கிளறவும்.
  5. சுவையான ஸ்வீட் கார்ன் ரெடி .

No comments:

Post a Comment

@templatesyard