EAT WELL LIVE WELL BE WELL

KAMBANCHORU

கம்பஞ்சோறு  (கம்பு சாதம் )




தேவையான பொருட்கள் :

கம்பு : 200 கிராம் (1 கப் )
தண்ணீர்  : 1 கப் கம்பு  =3 கப் தண்ணீர் 

செய்முறை :

  1. குக்கரில் 3 கப் தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க விடவேண்டும்.
  2. தண்ணீர் கொதித்தவுடன் மெதுவாக சிறிது சிறிதாக கம்பை  சேர்த்தி கட்டி வராமல் கிளறவும்.
  3. நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். சற்று கெட்டியாக வந்தவுடன் ,குக்கரை மூடி இட்டு 3 முதல் 4 விசில் விடவும் .
  4. பின்பு கம்பஞ்சோறு நன்கு ஆறி மிதமான சூட்டில் இருக்கும்போது,ஒரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் எடுத்து கொண்டு ,அதில்  ஆரிய கம்பசோரய் உருண்டைகளாக அதில் இட்டு வைக்கவும்.
  5. தேவை படும்போது உருண்டைகளை எடுத்து தயிர் சேர்த்தி,உப்பு, வெங்காயம் சேர்த்தி சாப்பிடலாம்.
  6. கம்பஞ்சோறு வைத்துள்ள தண்ணீரை சிறிது உப்பு சேர்த்து  காலையில் வெறு வயிற்றில் குடித்து வந்தால்,இந்த கோடைகாலத்திற்கு மிகவும் நல்லது.


No comments:

Post a Comment

@templatesyard