DRAGON FRUIT MILKSHAKE
டிராகன் பழம் சர்க்கரை வியாதியை தடுக்கும்,சர்க்கரை நோயாளிக்கு நல்லது.
இதில் அதிக அளவு நார் சத்து உள்ளது.
நம் நோய் தடுப்பு மையத்தை வலிமை படுத்தும்.
தேவையான பொருட்கள் :
டிராகன் பழம் : 1
பால் : 1 கப் (காய்ச்சியது )
சர்க்கரை : தேவையான அளவு
வென்னிலா ஐஸ் க்ரீம் (தேவைப்பட்டால் ) : 1 கரண்டி
ஐஸ் cube
செய்முறை :
- டிராகன் பழத்தை தோல் உரித்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும் .
- ஒரு மிக்ஸ்ர் ஜாரில் வெட்டியா பழ துண்டுகளையும்,ஒரு கப் பால்,சர்க்கரை, ஐஸ் கிரீம் ஆகியவற்றை,நன்கு அரைத்து கொள்ளவும்.
- இதை ஒரு டம்பளரில் மாற்றி சிறிது ஐஸ் கட்டிகளை சேர்த்து, ஒரு ஸ்பூன் ஐஸ்கிரிமை மேல வைத்து பறி மாறலாம்.
No comments:
Post a Comment