EAT WELL LIVE WELL BE WELL

PAZHAMBURI HOMESTYLE

பழம்புரி (HOME STYLE)


தேவையான பொருட்கள் :

  • நேந்திரம் பழம் :2
  • மைதா மாவு : 1 கப் 
  • அரிசி மாவு : 2 டேபிள் ஸ்பூன் 
  • சர்க்கரை : 3 டேபிள் ஸ்பூன் 
  • உப்பு 
  • பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் 
  • இட்லி மாவு : 2 டேபிள் ஸ்பூன் 
  • மஞ்சள் தூள் : ஒரு PINCH 
  • சோடா உப்பு (தேவை பட்டாள் )

செய்முறை:

  1. ஒரு கப் மைதா மாவு ,2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு ,மஞ்சள் தூள் , சோடா உப்பு ,உப்பு, சர்க்கரை சேர்த்தி சிறிது தண்ணீர் சேர்த்தி கலக்கவும் அதிகம் தண்ணீர் சேர்த்த வேண்டாம் இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.
  2. இதில் 2 டேபிள் ஸ்பூன் இட்லி மாவு சேர்த்தி கிளறவும்.
  3. இந்த கலவை கொஞ்சம் பொங்குவதற்கு  விட வேண்டும் .3 முதல் 4 மணி நேரம் அப்படியே விடவும்.
  4. ஒரு கடாயில் தேவையான எண்ணெய் ஊற்றி காயவைக்கவும்.எண்ணெய் அதிக சூட்டில் இருக்க கூடாது.(MEDIUM HIGH ) 
  5. அதன் பிறகு இரண்டாக நறுக்கிய நேந்திர பழத்தை பொங்கிய மாவில் முக்கி காய்ந்த எண்ணெயில் இதை பொரித்து எடுக்கவும் .

No comments:

Post a Comment

@templatesyard