EAT WELL LIVE WELL BE WELL

ROSE WATER

ROSE WATER செய்யும் முறை (வீட்டில்):




பன்னீர் ரோஸ் அல்லது சிவப்பு ரோஸ் ஒரு கப் நிறைய எடுத்து கொள்ளவும்.
10 முதல் 15 ரோஸ்கள்
இது போல உதிர்த்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில்,150 மில்லி தண்ணீர் எடுத்து நன்கு கொதிக்க விடவும்,
தண்ணீர் நன்கு கொதித்த வுடன் ,இந்த ரோஸ் இதழ்களை அதில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
ரோஸ்இன் சாறு அனைத்தும் தண்ணீர் இறங்கிய வுடன் சிறிது அல்மென்ட் ஆயில் சேர்க்கவும் ,இந்த ஆயில் இல்லையென்றாலும் சேர்க்க தேவை இல்லை.
அந்த ரோஸ் தண்ணீர் நன்கு ஆறிய வுடன்இது  ஒரு பாட்டில் இல் ஊற்றி  சேமித்து கொள்ளலாம் . 

முகத்தில் பூசி  வந்தால் முகத்திற்கு நல்லது. 

No comments:

Post a Comment

@templatesyard