EAT WELL LIVE WELL BE WELL

NATTU KOZHI VARUVAL

நாட்டுக் கோழி வறுவல் 

தேவையான பொருட்கள் :

  • நாட்டுக்கோழி : 1/2 கிலோ 
  • சின்ன வெங்காயம் :1 கப் 
  • தக்காளி : 1 
  • வர மிளகாய் : 4 
  • மல்லித்தூள் : 2 டேப்ளேஸ்பூன் 
  • சீரக தூள் : 1 டேபிள் ஸ்பூன் 
  • மிளகாய் தூள் : 2 டேபிள் ஸ்பூன் 
  • மஞ்சள் தூள் : 1/4 டேபிள் ஸ்பூன் 
  • கறி  மசாலா தூள் :2 டேபிள் ஸ்பூண் 
  • இன்ஜி பூண்டு விழுது : 2 டேபிள் ஸ்பூன் 
  • கறிவேப்பிலை  
  • பட்டை,சோம்பு 
  • நல்லெண்ணெய் : 3 டேபிள் ஸ்பூன் 
  • கொத்தமல்லித்தழை 
  • உப்பு 

செய்முறை :

  1. ஒரு வாணலியை பற்றவைத்து , நல்லெண்ணெய் சேர்த்தி சூடாகியவுடன்,பட்டை சோம்பு சேர்க்கவும்.
  2. அவற்றில் கறிவேப்பிலை ,காய்ந்த மிளகாய் சேர்த்தி வதக்கவும்.
  3. இன்ஜி பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  4. இவற்றுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்தி நன்கு பொன்னிறமாக  வதக்கவும் .
  5. வெங்காயம் நன்கு வணக்கியவுடன் தக்காளி சேர்த்தி, வதக்கவும்.
  6. இவற்றில் மசாலா தூள்களை சேர்த்தி கிளறி விடவும்.
  7. மசாலா தூள்கள் பச்சை வாசனை போனவுடன் , சுத்தம் செய்த சிக்கனை சேர்த்தி கிளறவும். தேவையான தண்ணீர் சேர்த்தி, மூடி வைத்து ,வேகவைக்கவும் .
  8. நன்கு வெந்தவுடன் உப்பு சேர்த்தி கிளறி , கொத்தமல்லித்தழை சேர்த்தி இறக்கினால் ,சுவையான நாட்டு கோழி வறுவல் தயார். 



















2 comments:

@templatesyard