EAT WELL LIVE WELL BE WELL

VEG NOODLES

                      VEG NOODLES 




தேவையான பொருட்கள் :

நூடுல்ஸ் : 1 பாக்கெட் 
கேரட் : 1 
குடை மிளகாய் : 1
(விருப்பப்பட்ட காய்கறிகள் சேர்த்தி கொள்ளலாம் )
இன்ஜி : 1 துண்டு 
பூண்டு  : 5 பல் 
பச்சை மிளகாய் : 2 
சோயா சாஸ் : 1 டேபிள் ஸ்பூன் 
வினீகர் : 1 டேபிள் ஸ்பூன் (தேவைப்பட்டால் )
மிளகு துள் : சிறிதளவு 
உப்பு 
எண்ணெய் 



செய்முறை :

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும்,நூடுல்ஸ்  வேகும் அளவிற்கு, தண்ணீர் நன்கு கொதிக்க விட வேண்டும்.அவற்றில் சிறிது உப்பு சேர்த்தி கொதிக்க விடவும்.



கொதிக்கும் தண்ணீரில் நூடுல்சை சேர்த்தி 3 முதல் 4 நிமிடம் வேக வைக்கவும். நூடுல்ஸ் வேண்டவுடனேயே வடிகட்டியில் இட்டு வடிகட்டி, குளிர்ந்த நீரில் கழுவவும்.


ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி ,எண்ணெய் காய்ந்த வுடன் ,நறுக்கிய பூண்டு, இன்ஜி ,பச்சைமிளகாய் சேர்த்தி வதக்கவும் .

இவற்றுடன் நறுக்கிய காய்கறிகளை சேர்த்தி நன்கு முறுகலாக வதக்கவும்.

தண்ணீர் சேர்த்தாமல் வதக்கவும்.

கைகள் நன்கு வதங்கியவுடன் வெந்த நூடுல்ஸ் களை சேர்த்தி கிளறவும் ,(அடுப்பு அதிக வெப்பத்தில் இருக்க வேண்டும் HIGH FLAME ).
அதிக நேரம் தேவை இல்லை ,இவற்றில் சோயா சாஸ் , வினிகர் ,உப்பு, மிளகு தூள்  சேர்த்தி வதங்கியவுடன்,1 நிமிடம் வதங்கியவுடன் நூடுல்ஸ் தயார்.( அடர்த்தியான சோயா சாஸ் சேர்த்தினால் நூடுல்ஸ்  சிறிது கலர் மாறும் )




No comments:

Post a Comment

@templatesyard