கோடைகால உணவுகள்
கோடைகாலத்தில் நம் உடலை சம நிலையில் வைத்துக்கொள்ள பின்பற்ற வேண்டிய உணவுகள் .
- தண்ணீர்
- பழவகைகள்
- காய்கறிகள்
- கீரைகள்
- அதிக அளவு நீர் வெளியேற்றம் (வேர்வை) இருப்பதினால் தண்ணீர் அதிகஅளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒருநாளைக்குள் இவ்வளவு தண்ணீர் என அளவு வைத்து குடிக்கலாம்.தாகத்தில் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும் என அவசியம் இல்லை.கோடைகாலத்தில் அவ்வப்போது தண்ணீர் அருந்த வேண்டும்.
- பழவகைகளை சாறு எடுத்து அதிகம் பருகலாம் (ஜூஸ்) .கோடை கால பருவத்தில் கிடைக்கும் பழங்கள்(WATER MELON,GUAVA,SAPPOTA) போன்றவைகள் அந்த பருவத்தில் உண்ணும்போது விலையும் குறைவாக கிடைக்கும்.
- அதிக அளவு குளிர்ச்சி தர கூடிய காய்களை உணவில் சேர்த்தி கொள்ள வேண்டும்.அதிக நீர் சத்து உள்ள காய்கள் சேர்த்தி கொள்ளலாம்.நீர் பூசணிக்காய் உணவில் சேர்த்தி கொள்ள எளிய முறை NEERPOOSANIKAI SAMBAR
- கீரைகள் மிக நல்லது கோடைகாலத்தில் எடுத்து கொள்வது.
- கம்பஞ்சசோறு kambanchoru seimurai ,இளநீர் ,நுங்கு ,எலும்பிச்சைசாறு நாட்டு சர்க்கரை சேர்த்தி குடிக்கலாம்.
- குடிநீரில் வெந்தயம் ,ஜீரகம் சேர்த்தி அருந்தலாம் .
கோடைகாலத்தில் தவிர்க்க வேண்டியவை :
இறைச்சி சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.குளிர் சதான பெட்டியில்(பிரிட்ஜ்) தண்ணீர் வைத்து அருந்துவதை தவிர்க்க வேண்டும் . எண்ணெயில் பொறித்த உணவை தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment